Tuesday 10 June 2014

வாழ்த்தொன்று!

இன்று பிறந்தநாள் கொண்டாடும்... என் அன்புத் தாயார் செபாவுக்கும்...
என் மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

பொழுது... போகிறது
நொடிகளாய்
நிமிடங்களாய்
மணிகளாய்
நாட்களாய்
மாதங்களாய்
வருடங்களாய்ப் போகிறது
விரைவாக..
மிக விரைவாக

போகட்டும் பல்லாண்டு இப்படி
நலமாக, வளமாக.

பொழுது... போதவில்லை
வருட மத்தி இது;
பரீட்சைக் காலம்.
ஆதலால்...
சின்னதாக ஒரு கேக்
பெரிதாக வாழ்த்தொன்று.

வாழ்த்துகிறேன்
வாழ்க!

- இமா

19 comments:

  1. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் செபா அம்மா. நோய்நொடியின்றி, நல்லாரோக்கியத்துடன் சந்தோஷமாக வாழ வாழ்த்துகின்றேன்.
    இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் சிவா.Happy Birthday siva.

    ReplyDelete
  2. செபா பாட்டி உங்களின் ஆசீர்வாதம் என்றும் வேண்டும்

    நன்றி இமா அம்மா

    நன்றி பிரியா அக்கா...

    ReplyDelete
  3. Happy Birthday to dearest seba aunty and kutti thambi sivaa:)

    ReplyDelete
  4. அம்மாவின் அம்மாவிற்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் உங்கள ஆசி வேண்டி :)

    சிவா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்..

    ReplyDelete
  5. செபா அம்மாக்கும் சிவா க்கும் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. Happy B'day to Seba Grandma and Siva thambi! :)

    ReplyDelete
  7. அன்பு இமா!

    உங்கள் அம்மாவுக்கு என் உளமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

    குட்டித்தம்பி சிவாவுக்கும் என் அன்பு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. செபா ஆன்டிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். செபா ஆன்டியின் வயசு ஓகே. அதேன் து...இல்லை தம்பி சிவாக்கு 2 வயசு என்று.. டைப்பிங் எரர்...ர்ர்ர்ர்...கர்ர்ர்ர்....தம்பி சிவாக்கு என் இனிய (30வது) பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  9. இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  10. தங்களது தாயாருக்கும், சகோதரர் சிவா அவர்களுக்கும் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்.

    ReplyDelete
  11. அம்மாவிற்கும் தம்பிக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்கள்

    ReplyDelete
  12. செபா ஆன்டி & சிவா...இருவருக்கும் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள். செபா ஆன்ட்டி... நலமா இருக்கீங்களா? வனிதா

    ReplyDelete
  13. தங்கள் தாயாருக்கும்
    தங்களின் செல்ல மகனுக்கும்
    இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  14. வாழ்த்துதெரிவித்த பிரியசகி, சிவா, ஏஞ்ஜலின்,சௌந்தர், கலை, மஹி, இளமதி, வானதி, தனபாலன், பிரகாசம், வனிதா,சுப்ரமணியம், ஜெயக்குமார் அனைவருக்கும் எனது நன்றிகள்.
    அன்புடன் செபா.

    ReplyDelete
  15. இனிய வணக்கம் இமா!

    உங்களைத் தொடர் பதிவு ஒன்றிற்கு அழைத்துள்ளேன்!
    வருகை தாருங்கள்! மிக்க நன்றி!

    ReplyDelete
  16. செபா ஆன்ரிக்கும்.. இமாவின் கடைக்குட்டி மகனுக்கும் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்.

    ReplyDelete
  18. வாழ்த்துக்கவி சிறப்பு...

    வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துக்கள்..

    http://pandianinpakkangal.blogspot.com

    ReplyDelete
  19. வலைச்சரம் மூலமாக தங்களைப் பற்றி அறிந்தேன். தங்கள் பதிவுகள் தெர்டர வாழ்த்துக்கள்.
    www.ponnibuddha.blogspot.in
    www.drbjambulingam.blogspot.in

    ReplyDelete

நானாகப் படிக்கும் போது பிழைகளை மூளை தானாகவே திருத்திப் படிப்பதனால் இடுகைகளை வெளியிட்ட பல மாதங்களின் பின்பு தான் பிழையாகத் தட்டியிருப்பதே தெரிய வருகிறது. தயங்காமல், தட்டச்சில் நேர்ந்திருக்கும் பிழைகளைச் சுட்டிக் காட்டினால், திருத்திவிடுவேன்.

இப்போதே என் நன்றி.

இமா